தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • ஓமாலிகை, பெயர்ச்சொல்.
  1. நறும்புனலில் இடும் மணப்பொருள்கள். இலவங்கம் , பச்சிலை , கச்சோலம் , ஏலம் , நாகணம் , கோட்டம் , நாகம் , மதாவரிசி , தக்கோலம் , நன்னாரி , வெண்கோட்டம் , கத்தூரி , வேரி , இலாமிச்சை , கண்டில் , வெண்ணெய் , கடு , நெல்லி , தான்றி , துத்தம் , வண்ணக் கச்சோலம் , அரேணுகம் , மாஞ்சி , சயிலேகம் , புழுகு , புன்னை , நறுந்தாது , புலியுகிர் , சரளம் , தமாலம் , வகுளம் , பதுமுகம் , கொடிவேலி , நுண்ணேலம்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓமாலிகை&oldid=1430989" இலிருந்து மீள்விக்கப்பட்டது