ஓய்வு ஒழிவு

ஓய்வு ஒழிவு

சொல் பொருள்

ஓய்வு – வேலையின்றி ஓய்ந்திருத்தல். ஒழிவு – ஒரு வேலை முடித்து வேறொரு வேலையில் அல்லது பொழுது போக்கில் ஈடுபட்டிருத்தல்.

விளக்கம்

‘ஓய்வு ஒழிவு இல்லை’ எனப்பலர் குறைப் பட்டுக் கொள்வர். சிலர்க்கோ ‘ஓய்வு ஒழிவு அன்றி வேலையே இல்லை’ என்னும் நிலைமையும் உள்ளது. ஓய்வு என்பது படுத்துக் கொள்வதே என்று கருதுவாரும் உளர். அவர் ‘ஓய்வு சாய்வு’ என்னும் இணைச் சொல்லுக்கு இலக்கியமானவர்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓய்வு_ஒழிவு&oldid=1993764" இலிருந்து மீள்விக்கப்பட்டது