தமிழ்

தொகு

ஓரங்கட்டு வினைச்சொல் .

பொருள்

தொகு
  1. ஒதுக்கு
  2. வேற்றுமை பாராட்டு
  3. அலட்சியப்படுத்து
  4. உதாசீனப்படுத்து
  5. பொருட்படுத்தாமலிரு
  6. புறக்கணி

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. neglect
  2. ignore
  3. discriminate
  4. set aside
  5. overlook

விளக்கம்

தொகு
பேச்சுமொழி...முக்கியத்துவம் கொடுக்காமலும் ஒரு நபர் அல்லது விடயத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ளாமலும் பிறகு பார்த்துக் கொள்ளலாமென்றோ அல்லது தேவையில்லை என்றோ ஒரு மூலையில்(ஓரம்) வைத்துவிடும்/போட்டுவிடும் செய்கையே 'ஓரம்கட்டுதல்' ஆகும்.

பயன்பாடு

தொகு
  1. முனுசாமியோடு யாரும் பேசுவதில்லை. எல்லாரும் அவனை ஓரங்கட்டி விட்டார்கள்.
  2. இந்த செலவெல்லாம் இப்போது தேவையில்லை. ஓரங்கட்டிவிடு. பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
  3. இப்படி அனைவரும் என்னை ஓரங்கட்டிவிட்டால் நான் எங்கு போவேன்?
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓரங்கட்டு&oldid=1221785" இலிருந்து மீள்விக்கப்பட்டது