தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • ஓரவத்தி, பெயர்ச்சொல்.
  1. கணவனின உடன்பிறந்தவனின் மனைவி

விளக்கம்

தொகு
  • அகம் என்றால் வீடு. ஒரே வீட்டில் வசிக்கும் உறவுடையப் பெண்களை, ஓரகத்தி என்பர். அச் சொல் மருவி ஓரகத்தி என்று ஆனது.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. the wife of husband's brother



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓரவத்தி&oldid=1178168" இலிருந்து மீள்விக்கப்பட்டது