ஓராங்கண்ணி

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஓராங்கண்ணி, .

பொருள்

தொகு
  1. தன்/தன் வீட்டு நலனையே கவனிக்கும் பெண்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a selfish woman who always looks for benefits for her/her family family members.

விளக்கம்

தொகு
  • கொச்சை மொழி...ஓர் + அகம் + கண்ணி என்ற சொற்களின் கூட்டுச்சொல்...ஓரகக்கண்ணி என்னும் சொல் மருவி ஓராங்கண்ணி ஆனது... எந்தச் சூழ்நிலையிலும் தன் மற்றும் தன் வீட்டின் (அகத்தின்) நலன்களையே முன்னிறுத்திப் பார்க்கும் கண்களையுடையவள் (சுபாவமுடையவள்) என்று பொருள்...

பயன்பாடு

தொகு
  • போயும் போயும் அவளிடம் இந்த உதவியைக் கேட்கப்போகிறாயா? அவள் பெரிய ஓராங்கண்ணி ஆயிற்றே. இந்த உதவியைச் செய்வதால் தனக்கு என்ன லாபம் என்று யோசிப்பாள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓராங்கண்ணி&oldid=1225016" இலிருந்து மீள்விக்கப்பட்டது