கக்கா
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கக்கா, .
- இனிப்பான
- குழந்தையின் ஆண்குறி
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- sweet
- penis of male baby
விளக்கம்
தொகு- ஒரு தமிழ் வகுப்பாரின் குழந்தைகளுக்கானச் சொல். இனிப்புச்சுவையைக் குறிக்கும்...குழந்தையின் ஆண்குறியையும் குறிக்கும்...
பயன்பாடு
தொகு- இந்தாடா கக்கா மம்மு (இனிப்புச் சோறு) தருகிறேன் சாப்பிடு.
- கக்காவை வெறுமே தொடாதே!! உவ்வா வரும்!