கஜ்ஜட்டிகை
தமிழ்
தொகுகஜ்ஜட்டிகை, .
பொருள்
தொகு- பெண்கள் அணியும் ஒரு பொன்நகை.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a kind of gold ornament (necklace) for women
விளக்கம்
தொகு- பேச்சு மொழி...பெண்கள் கழுத்தில் அணியக்கூடிய ஓர் அட்டிகை வகை பொன்னாபரணம்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---கஜ்ஜட்டிகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி