கஞ்சித் தொட்டி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கஞ்சித்தொட்டி, .
பொருள்
தொகு- இலவசமாகக் கஞ்சிக் காய்ச்சி ஊற்றும் இடம்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- the place where porridge is distributed free of cost to the needy people.
விளக்கம்
தொகு- கலவரத்தால், பஞ்சத்தால் இடம் பெயர்ந்தவர்கள்/பாதிக்கப்பட்டவர்கள், பெரிய அளவில் வேலை வாய்ப்பை இழந்தவர்கள் போன்றவர்களில் உணவற்ற, வசதியில்லாத ஏழை எளிய மக்களுக்கு அரசோ அல்லது செல்வந்தர்களோ காசு பணம் வாங்காமல் கஞ்சிக் காய்ச்சி ஊற்றும் இடங்களைக் 'கஞ்சிதொட்டி' என்பர்...