கடப்பைக்கல்

தமிழ்

தொகு
 
கடப்பைக்கல்:
இத்தகையவைதான்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கடப்பை + கல்

பொருள்

தொகு
  • கடப்பைக்கல், பெயர்ச்சொல்.
  1. கடப்பைப் பிரதேசத்து உண்டாகும் ஒருவகைக் கற்பலகை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Cuddappah-stoneslab

விளக்கம்

தொகு
  • ஆந்திரப் பிரதேசம் கடப்பை மாவட்டப் பகுதியில் கிடைக்கும் இயற்கையான கற்கள்...இவைகளை வெட்டி, பலகைகளாக அறுத்து, வீட்டு மேடைகள் அமைக்கவும் மற்றும் தரையில் பதிக்கவும் இன்னும் பல கட்டுமான வேலைகளிலும் பயன்படுத்துகிறார்கள்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடப்பைக்கல்&oldid=1401127" இலிருந்து மீள்விக்கப்பட்டது