கடலுணவு
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கடலுணவு, .
பொருள்
தொகு- கடலிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- seafood
விளக்கம்
தொகு- கடலிலிருந்து கிடைக்கும் மனிதர் உண்ணக்கூடிய அனைத்து பொருட்களும் கடலுணவு எனப்படுகிறது...இவைகளில் அசைவ உணவான உயிரினங்களோடு சைவ உணவான தாவர வகைகளும் அடக்கம்...அசைவ உணவில் அநேக விதமான மீன் வகைகள், நண்டு வகைகள், ஆமை, இறால் வகைகள், நத்தை, சிப்பி வகைகள், பெரிய உயிரினங்களான சுறா, திமிங்கலம் ஆகியவைகள் அடக்கம்...
-
நண்டு
-
மீன்
-
மீன்
-
கடலாமை
-
கடற்தாவரம்
-
கடற்தாவர உணவு
-
கணவாய்
-
திருக்கை மீன்