கடல்விளையமுதம்

தமிழ்

தொகு
 
கடல்விளையமுதம்:
உப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கடல்விளையமுதம், பெயர்ச்சொல்.
  • (கடல்+விளை+அமுதம்)
  1. உப்பு
    (எ. கா.) கடல்விளை யமுதங் கண்ட பொழுதின் (சீவக. 805).
  2. காண்க...கடலமிர்து


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Salt, being a valuable product of the sea



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடல்விளையமுதம்&oldid=1276411" இலிருந்து மீள்விக்கப்பட்டது