கடவுச்சிட்டை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கடவுச்சிட்டை
- வழங்கப்பட்ட ஒருவரை அடையாளம் காணவும், அவரது நாட்டை அடையாளம் காணவும் பயன்படும் ஆவணம். இது ஒரு நாட்டை கடந்து வேறு நாடுகளிற்கு செல்வதற்காக, ஒரு நாட்டின் குடிமகன்களுக்கு அந்நாட்டின் அரசாங்கம் வழங்கும் ஆவணம். இது பயணச்சீட்டு அல்ல .
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - passport
படிமங்கள்
தொகு-
இந்திய கடவுச்சிட்டை
-
பிரித்தானிய கடவுச்சிட்டை
-
யப்பானிய கடவுச்சிட்டை
-
ஃபிரெஞ்சு கடவுச்சிட்டை
-
சீன கடவுச்சிட்டை
-
தென்கொரிய கடவுச்சிட்டை