கடிமணம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கடிமணம், .
பொருள்
தொகு- திருமணம்
- கல்யாணம்
- விவாகம்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- wedding
- marriage
விளக்கம்
தொகு- ஓர் ஆணும் ஒரு பெண்ணும் ஒன்றிணைந்து வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் விசுவாசமாகவும், நம்பிக்கையுடனும் வாழ்க்கைத் துணையாக இருந்து,சுக துக்கங்களில் சரிசமமாகப் பங்கேற்று, குடும்பம் அமைத்து, இல்லற வாழ்வில் ஈடுபட்டு நற்சந்ததிகளை உருவாக்குவோமென்று ஊர் அறிய,இறைவன் சாட்சியாகவும்,பலபேர் சாட்சியாகவும், இறைவன், உற்றார் உறவினர் மற்ற பெரியோர்கள் அனைவருடைய ஆசிகளையும்பெற்று,அவரவர் பழக்க வழக்கப்படி நடத்தும் சுப நிகழ்ச்சியே கடிமணம்.