கடிமாலை
கடிமாலை அணிந்த மணமக்கள்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கடிமாலை, பெயர்ச்சொல்.


பொருள் தொகு

  1. மணம் உள்ள பூமாலை


மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. garland made of fragrant flowers


விளக்கம் தொகு

கடி + மாலை = கடிமாலை...வாசனை மிக்க மலர்களால் தொடுக்கப்பட்ட பூமாலைகள்..முக்கியமாக திருமண நாட்களில் பயன்படுத்தப்படும் மலர் மாலைகள்.


( மொழிகள் )

சான்றுகள் ---கடிமாலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடிமாலை&oldid=1232355" இலிருந்து மீள்விக்கப்பட்டது