கடுவன் (ஆண் குரங்கு)
கடுவன்(ஆண் குரங்கு)}
கடுவன் (ஆண் குரங்கு)

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கடுவன், .

பொருள்

தொகு
  1. குரங்குஆண்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. monkeymale
  • தெலுங்கு
  1. కపి ...( க1- பி1-)
  2. కోతి .. .(கோ1- தி1-)
  3. వానరము .(வாநரமு)
  4. మర్కటం ...(மர்க1-1- ம்)
  • இந்தி
  1. बन्दर .... (ப3- ந்த3-ர்)
  2. कपि .... (க1- பி1-)

விளக்கம்

தொகு
  • உலகம் முழுவதும் ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் காணப்படும் விலங்கினம்...அவற்றில் பலவித இனங்களுள்ளன...மிகச்சிறிய இனமாக நான்கு அங்குலத்திலிருந்து(பிக்மி மர்மொசெட் இனம்-Pygmy Marmoset) பெரிய இனமாக மூன்று அடி(மேன்ட்ரில் இனம்-Mandrill) வரை உயரமுள்ளதாயும், அநேகவிதமான முக, உடற் தோற்றங்கள் கொண்டும் இருக்கின்றன...பெரும்பாலும் சைவ உணவையே உட்கொண்டாலும், பபூன்,மகாக்(Macaque) மற்றும் சிம்பாஞ்சி இனக் குரங்குகள் தாவர உணவையும், வேட்டையாடி இறைச்சியையும் உண்ணும்...
  • ஆதாரம்...[1][2]
"https://ta.wiktionary.org/w/index.php?title=கடுவன்&oldid=1224283" இலிருந்து மீள்விக்கப்பட்டது