பூநாரைகள் பின்னணியில் கடுவாய்

தமிழ்

தொகு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. கழுதைப்புலி.
  2. (தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள) காவிரி ஆற்றின் கிளைநதிகளுள் ஒன்று.
  3. கண்களை மஞ்சள் நிறமாக்கும் ஒரு வகை குதிரைநோய்.

ஆங்கிலம்

தொகு
  1. hyena.
  2. Name of a branch of the river Kāveri in the Thanjavur district.
  3. A disease of the horse in which its eyes grow yellow.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கடுவாய்&oldid=1039465" இலிருந்து மீள்விக்கப்பட்டது