கடைவழி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கடைவழி, .
பொருள்
தொகு- மனிதனின் கடைசிப் பயண வழி
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- The path beyond the death on which the soul travels...
விளக்கம்
தொகு- மனிதன் உலகில் உயிர்வாழும்போது பற்பல வழிகளில் அதாவது பாதைகளில்/சாலைகளில் பயணித்திருப்பான்...அனால் அவன் கடைசியாகப் பயணிப்பது இந்தக் கடைவழியில்தான்...மரணத்திற்குப் பின்னும் இறந்த மனிதனின் ஆன்மாவிற்கு வாழ்க்கை இருக்கிறது என்னும் இந்துமதக் கோட்பாடிற்கிணங்க, ஒரு மனிதன் இறந்தபின்னும் அவனுடைய ஆன்மா மேலுலகத்திற்குச் செல்லும் கடைசிப் பாதையே கடைவழி ஆகும்...
இலக்கியம்
தொகு"வாதுற்ற அண்ணாமலையர் மலர்ப்பதத்தைப்
போதுற்றபோது புகலுநெஞ்சே இப்பூதலத்தில்
தீதுற்ற செல்வமென் தேடிப்புதைத்த திரவியமென்
காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே!..."
- பட்டிணத்தார்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---கடைவழி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி