கட்டற்ற பேச்சுரிமை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பெயர்ச்சொல்
தொகுகட்டற்ற பேச்சுரிமை
- சட்ட நடவடிக்கை தொடர்பான அச்சங்கள் எதுவுமின்றி பேசுவதற்கான அல்லது தொடர்பாடுவதற்கான உரிமை.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - freedom of speech
(கோப்பு) |
கட்டற்ற பேச்சுரிமை