கட்டுக்கடங்காத

ஊருக்குள் புகுந்த கட்டுக்கடங்காத வெள்ளம்
வன்முறையில் ஈடுபடும் கட்டுக்கடங்காதக் கூட்டம்
விடாது அழும் கட்டுக்கடங்காதக் குழந்தை

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கட்டுக்கடங்காத, (உரிச்சொல்).

பொருள் தொகு

  1. ஒரு வரைக்குள் அடங்காத
  2. எல்லை மீறிப் போன
  3. ஒரு வரம்பிற்குள் அடங்காத


மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. uncontrollable
  2. intractable
  3. unmanageable
  4. unruly


விளக்கம் தொகு

  • எல்லா விடயங்களும் இம்மட்டும்தான் நடக்கவேண்டும்/இருக்கவேண்டும் என வரைமுறைப்படுத்துவது/நினைப்பது கட்டு போடுவது ஆகும்...அதே விடயங்கள் அந்தக் கட்டுக்குள் அடங்காமல் மீறி நடந்துவிடும் தன்மையைச் சொல்லும்போது கட்டுக்கடங்காத என்று விவரிப்பர்.

பயன்பாடு தொகு

  • இராமுவுக்குப் பொய் சொல்லுபவர்களைக் கண்டால் அவர்கள் எவ்வளவுப் பெரியவர்களாக இருந்தாலும் கட்டுக்கடங்காமல் கோபம் வந்துவிடும்...
  • நேற்றுப் பெய்த மழையில் ஏரிக்கரை உடைந்து, மணல் மூட்டைகளால் தடுத்தபோதிலும், வெள்ளம் கட்டுக்கடங்காமல் ஊருக்குள் புகுந்துவிட்டது...
  • அந்த கோவிந்து கட்டுக்கடங்காதவன்....அவனிடம் சற்று எச்சரிக்கையாகத்தான் இருக்கவேண்டும்...


( மொழிகள் )

சான்றுகள் ---கட்டுக்கடங்காத--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்டுக்கடங்காத&oldid=1972869" இலிருந்து மீள்விக்கப்பட்டது