கட்டுச்சாதம்

மேல்நாட்டு பாணியில் கட்டுச்சாதம் (உணவு) எடுத்துச் செல்லப்படுகிறது

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கட்டுச்சாதம், .

பொருள்

தொகு
  1. கட்டுச்சோறு
  2. கட்டமுது
  3. கட்டப்பட்ட உணவு

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. cooked rice varieties packed for consumption during journey
  2. viaticum

விளக்கம்

தொகு
  • பயணம் போகும்போது, வீட்டிற்கு வெளியே விலைக்கு வாங்கும் உணவுகளை விரும்பாதவர்கள், வீட்டிலேயே செய்தப் பலவகை சாதங்களைப் பொட்டலம் கட்டி எடுத்துச் செல்வர்...அதுவே 'கட்டுச்சாதம்' என்பதாம்...தற்காலத்தில் இவை சாதவகைகளாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை...

பயன்பாடு

தொகு
  • நாம் ஊர் போய் சேர ஒரு நாள் அகும்...வழியில் சாப்பாடு கிடைக்காது, கிடைத்தாலும் சுத்தமாக இருக்காது...சிரமம் பார்க்காமல் தயிர் சாதம், புளி சாதம் தயார் செய்து பொட்டலம் கட்டிக்கொள்ளுங்கள்.


( மொழிகள் )

சான்றுகள் ---கட்டுச்சாதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்டுச்சாதம்&oldid=1222474" இலிருந்து மீள்விக்கப்பட்டது