கட்டைத் துடைப்பம்

கருஞ்சிவப்பு நிறத்திலுள்ளவையே கட்டைத் துடைப்பமாகும்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கட்டைத் துடைப்பம், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. குப்பைகளை அகற்றும் சாதனம்
  2. விளக்குமாறு
  3. கூட்டுமாறு

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
a broom made of centre rib of coconut leaves

விளக்கம் தொகு

தென்னை ஓலைகளின் நடுவேயுள்ள ஈர்க்குகளினால் செய்யப்படும் துடைப்பம்...தண்ணீர் உள்ள இடங்களிலும் தூய்மை செய்ய உதவும். இல்லம், கடை, அலுவலகம், தெரு போன்ற எல்லா இடங்களிலும் பயன்படுத்தக் கூடியது... தரையிலுள்ள குப்பைகளை பெருக்கி நீக்கவும், வேண்டிய இடங்களில் தண்ணீர் ஊற்றி அலம்பவும் பயன்படுகிறது...


( மொழிகள் )

சான்றுகள் ---கட்டைத் துடைப்பம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்டைத்_துடைப்பம்&oldid=1234288" இலிருந்து மீள்விக்கப்பட்டது