ஒரு கட்டையன்
ஒரு கட்டையன்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கட்டையன், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. குள்ளன்
  2. குட்டையன்
  3. அகர்த்தனன்
  4. கட்டனன்
  5. குறளனன்
  6. குறுத்தவன்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. a short man
  2. a undersized man
  3. a dwarf

விளக்கம் தொகு

உயரத்தில் குறைந்து தோற்றத்தில் குள்ளமாக இருக்கும் ஆண்களை மேற்கண்டவாறு பலவித சொற்களால் குறிப்பிடுவர்...உரிசொல்லாகப் பயன்படுத்தும்போது பொதுவாக குட்டை என்னும் சொல்லோடு சேர்த்துதான் கட்டை என்னும் சொல்லைப் பயன்படுத்துவர்...

பயன்பாடு தொகு

அந்த முருகேசனைப் பார். எப்படி கட்டையும் குட்டையுமாக இருக்கிறான்..


( மொழிகள் )

சான்றுகள் ---கட்டையன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்டையன்&oldid=1232384" இலிருந்து மீள்விக்கப்பட்டது