கணகண என்று
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கணகண என்று, (உரிச்சொல்).
பொருள்
தொகு- இளஞ்சூடாக
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- feeling feverish
விளக்கம்
தொகு- பேச்சுவழக்கு--கணகணன்னு.. உடம்பு சற்றுச்சூடாக இருக்கும் நிலையைக் குறிப்பிடும் சொல் ...
பயன்பாடு
தொகு- என்ன ஆச்சு என்றுத் தெரியவில்லை...உடம்பு இரண்டு நாட்களாக கணகணன்னு இருக்கிறது.