கணக்குப் பெறுநர்
தமிழ்
தொகுபொருள்
தொகு- கணக்குப் பெறுநர், பெயர்ச்சொல்.
பெ. வணி. காசோலைக் கீறலில் எழுதப்படும் சொற்கள்; பெறுபவர் தம் காசோலையை வரவு வைத்தே பணத்தைப் பெற இயலும். மோசடியைத் தவிர்க்க இது உதவும்[1]; account payee
விளக்கம்
தொகு( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
மேற்கோள்கள்
தொகு- ↑ அ. கி. மூர்த்தி (1994). வணிகவியல் அகராதி. பக். 3. மணிவாசகர் பதிப்பகம்.