கணக்கெழுத்தர்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பெயர்ச்சொல்
தொகுகணக்கெழுத்தர்
விளக்கம்
தொகு- கணக்கருக்கு உதவி செய்யும் எழுத்தர்.
- தினந்தோறும் செயல் படுத்தப்படும் வரவு,செலவுகளைக் குறித்து வைப்பது, இவர் பணி.
- அக்குறிப்புகளை அடக்கிய ஏட்டிற்கு, 'தினக்குறிப்பேடு' என்று பெயர்.
- அதிகத் தகவல்களுக்கு இதனைச் சொடுக்கவும்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - bookkeeper