தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கணிசம், பெயர்ச்சொல்.
  1. மதிப்பு.
    கைக் கணிசமாகத் தூக்கிப்பார்த்தான்
  2. மேம்பாடு
  3. அளவு.
    ஒருபாக்குக்கணிசம் அபின்
  4. சப்தம்.
    பெருமாளை . . . யேத்திவசமாக்கிக் கணிசங் கொண்டு (ஈடு, 6, 9, 3)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - kaṇicam
  1. Estimating, guessing, rough calculation
  2. Honour, dignity, respectability, worth, weight of character
  3. Measure, weight in the hand, size, bulk, in a limited sense
  4. Voice



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கணிசம்&oldid=1390941" இலிருந்து மீள்விக்கப்பட்டது