கண்டங்கத்திரிக்காய்

கண்டங்கத்திரிச்செடி இலைகள்
கண்டங்கத்திரிக் காய்கள்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கண்டங்கத்திரிக்காய், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. உண்ணக்கூடிய ஒரு காய்வகை.


மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. fruit of the herbal plant 'Solanum Jacquinii'


விளக்கம் தொகு

  • இந்தக்காயால் சிலேத்துமநோய் போகும்...சீதம் கலந்த மலமும் பசியும் உண்டாகும்...
  • இந்தக்காய்களை குழம்பில் தானாகப்போட்டு உண்பார்கள்... இது பசியை அதிகப்படுத்தும்...கப நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை தரும்...ஆனால் சிலருக்கு சீதபேதியை உண்டாக்கும்...ஆகவே இந்தக்காயை உண்போர் தங்கள் உடல் தன்மையறிந்து உட்கொள்ளவேண்டும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்டங்கத்திரிக்காய்&oldid=1233387" இலிருந்து மீள்விக்கப்பட்டது