கண்டனம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கண்டனம்(பெ)
- கடும் எதிர்க் கருத்து, மறுப்பு, நிந்தனை
(இலக்கணப் பயன்பாடு)
- கண்டனம் x வந்தனம்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம் - censure,condemnation,adverse criticism
சொற்றொடர் பயன்பாடு
தொகு- அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதை எதிர்த்துக் கண்டனம் (strong condemnation against the killing of the innocent)