கண்ணாடிவிரியன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கண்ணாடிவிரியன்'(பெ)
- ஆசியாவில் குறிப்பாக இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும், தென்கிழக்காசியா, தென்-சீனா, தாய்வான் போன்றப் பகுதிகளில் வாழும் ஒரு வகை நச்சு விரியன் பாம்பாகும்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - Russel's Viper, Daboia russelii