தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கண்ணாளன், பெயர்ச்சொல்.
  1. அன்பன்
    கண்ணாளன் கண்ணமங்கை நகரா ளன் (திவ். பெரியதி. 11, 6, 7)
  2. கணவன்
    • மதுமலராள் கண்ணாளா (திவ். பெரியதி. 8, 10, 4)
  3. தலைவன்
  4. கம்மாளன். (சூடாமணி நிகண்டு)
  5. ஓவியன் (யாழ். அக. )
  6. கல்யாணன்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்ணாளன்&oldid=1970257" இலிருந்து மீள்விக்கப்பட்டது