கண்ணுதன்மலை
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கண்ணுதன்மலை, .
பொருள்
தொகு- பரமசிவன் உறையும் கைலாயமலை
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- mount kailash, the abode of lord siva, a hindu deity
விளக்கம்
தொகு- கண் + நுதல் + மலை = கண்ணுதல்மலை=கண்ணுதன்மலை...நுதல் என்றால் நெற்றி... ஒரு கண்ணையுடைய நெற்றியைக் கொண்டவரான பரமசிவன் வாழும் மலை கைலயங்கிரியே கண்ணுதன்மலை என்று அழைக்கப்படுகிறது...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கண்ணுதன்மலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி