கதகளி
கதகளி

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கதகளி,

பொருள்

தொகு
  1. ஓர் இந்திய நடனக்கலை


மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. an indian dance form--kathakali of kerala, an indian state.


விளக்கம்

தொகு
பலவிதமான இந்திய நாட்டியக் கலை வடிவங்கள் உள்ளன...அவைகளில் பரதநாட்டியம், கதகளி,மோகினியாட்டம், கூச்சிப்பூடி, ஒடிசி, கதக், ஸத்ரியா மற்றும் மணிப்புரி ஆகிய எட்டு நாட்டியக் கலைவடிவங்கள் சம்பிரதாயமான இந்திய நாட்டியங்கள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன...இந்தியாவின் மேற்குக்கரை மாநிலங்களில் ஒன்றான கேரள மாநிலத்தின் நாட்டியம் கதகளி நடனம் ஆகும்...ஆண்கள் மட்டுமே ஆடும் இந்த நடனவகை புராணக்கதைகளை பலவகை வேடங்கள் தரித்து நடனங்களாக ஆடுவதாகும்...கேரளத்தின் மற்றொரு நடனவகை மோகினி ஆட்டம்...


"https://ta.wiktionary.org/w/index.php?title=கதகளி&oldid=1217152" இலிருந்து மீள்விக்கப்பட்டது