கதம்பம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- கதம்பம், பெயர்ச்சொல்.
- பல வகையான பொருட்கள் சேர்ந்து இருக்கும், ஒரு மாலை வகை தொகுப்பு
- கலப்புணவு
- பரிமளப்பொடி
- கடம்பமரம் (இறைவன் முருகன் மற்றும் திருமாலுக்கு உரிய மரம்)
- கதம்பசாதம்
- கதம்பக்குழம்பு
- மேகம்
- பல்பொருட்கலவை
- பெண்கள் தலையலங்காரத்திற்காக பலவித பூக்களால் கோர்க்கப்பட்ட சிறு மாலைகள்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Garland made of different kinds of fragrant flowers, leaves and fibrous roots
- rice mixed with curry, relishes and vegetables
- Fragrant powder used as a perfume on festive occasions
- a holy tree 'Neolamarckia cadamba'--dear to lord murugam & lord vishnu
- a kind of rice preparation
- a mixed collection of anything
- thick tamarind soup made with all kinds of vegetables and coconut
- cloud
- blend of flower varieties made as a string for ladies' hair dressing.
- diversity
-
கதம்பம்:--மாலைகள்.
-
கதம்பம்: -காய்கறிச்சோறு.
-
கதம்பம்--கடம்பமரம்.
-
கதம்பசாதம் மற்றும் கதம்பக்குழம்புக்கு ஆதாரமான புளி.
-
கதம்பம்--மேகம்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +