ஒலிப்பு
பொருள்
கதாநாயகி(பெ)
- கதையின்/நாடகத்தின் முக்கியமான பெண் பாத்திரம்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- பல நாடகங்களில் கதாநாயகி வேடத்தில் நடித்திருக்கிறார் (She acted as the heroine in many plays)
- இராமாயணத்தின் கதாநாயகி சீதை (Sita is the heroine of Ramayana)