கதிப்பொருத்தம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கதிப்பொருத்தம், பெயர்ச்சொல்.
  • (கதி+பொருத்தம்)
  1. செய்யுண்முதன்மொழிப் பொருத்தங்களுள் ஒன்று (வெண்பாப். முதன். 18.)
  • அ இ உ எ க ச ட த ப- தெய்வகதி, ஆ ஈ ஊ ஏ ங ஞ ண ந ம-மக்கட்கதி, ஒ ஓ ய ர ல ழ ற-விலங்குகதி, ஐ ஔ வ ள ன-நரககதி,

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A Tamil literary and grammatical word.
  • The commencing word of a poem shall contain the letters which belong to either of the first two gatisceyyuṇ-mutaṉ- moḻi-p-poruttam.



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கதிப்பொருத்தம்&oldid=1277575" இலிருந்து மீள்விக்கப்பட்டது