கத்தரிப்பழம்

கத்தரி பழுக்காத நிலை
கத்தரி பழுக்காத நிலை

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)


கத்தரிப்பழம், .

பொருள்

தொகு
  1. பழுத்தக் கத்தரிக்காய்

விளக்கம்

தொகு
  • கத்தரிப்பழத்தினால் பித்தம், கரப்பான், பெருவிரணம், குட்டம், உடல்வெப்பம், சுக்கிலம் குறைதல் ஆகியவை உண்டாகும்...கோழை, வாதம், இரைப்பு,வாயு இவை நீங்கும்...
  • இந்தப்பழங்களை உண்பதால் கபம், வாயு ஆகியவை நீங்கினாலும் வரும் தீமைகளே அதிகம்...ஆகவேதான் உணவில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை...

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. fruits of eggplant.
  2. Solanum Melongena...(தாவரவியல் பெயர்)--Fruit
"https://ta.wiktionary.org/w/index.php?title=கத்தரிப்பழம்&oldid=1217407" இலிருந்து மீள்விக்கப்பட்டது