கந்தல் துணி

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கந்தல், .

பொருள்

தொகு
  1. கிழிந்து மாசடைந்த உடைகள்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. attire torn and worn

விளக்கம்

தொகு
  • பல இடங்களில் கிழிந்து அழுக்கான உடைகளை 'கந்தல்' என்பர்.

பயன்பாடு

தொகு
  • பாவம் அந்தப் பிச்சைக்காரனைப் பார்... கந்தல் கந்தலாக உடுத்தியிருக்கிறான்... ஏதாவது பழைய துணிகள் இருந்தால் எடுத்துவந்து அவனுக்குக் கொடு.

இலக்கியமை

தொகு
  • கந்தல் ஆனாலும் கசக்கிக் கட்டு -ஔவையார்.


( மொழிகள் )

சான்றுகள் ---கந்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கந்தல்&oldid=1221354" இலிருந்து மீள்விக்கப்பட்டது