கனிச்சாறு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- கனி + சாறு
பொருள்
தொகு- கனிச்சாறு, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- சாத்துக்குடி,எலுமிச்சை, கமலாப்பழம், தர்பூசு, அன்னாசி, தக்காளி போன்ற இன்னும் பலவிதமானப் பழங்களிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் சாறு/இரசம் கனிச்சாறு... இவை உடற்நலத்திற்கு ஏற்ற பானவகைகளாகப் பருகப்படுகின்றன.. எளிதில் சீரணமாகும் தன்மை கொண்டவை...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +