கமலாப்பழம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Citrus Aurantium..(தாவரவியல் பெயர்)
கமலாப்பழம், .
பொருள்
தொகு- ஒரு கனிவகை
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- bitter orange, Seville orange, sour orange, bigarade orange,marmalade orange.
விளக்கம்
தொகு- இதொரு கலப்பினப் பழவகை...கமலாப்பழத்தில் பலவகைகள் உள்ளன...பழமாகச் சாப்பிடப்படுவதோடு இதன் எண்ணெயிலிருந்து வாசனைப் பொருள் தயாரிக்கவும்...உணவுக்கு மணமூட்டவும், 'மர்மலாட்' எனும் உணவுப்பொருள் தயாரிக்கவும் பயனாகிறது...ஒரு வகை கமலாப்பழத்தின் காய்களே உலர் ஊறுகாய் செய்யப் பயனாகும் நார்த்தங்காய் அகும்
- கமலாப்பழத்தை உணவிற்குப்பின் சாப்பிட்டுவர பித்தம் தணியும், தினவு, கரப்பான், சொறி, சிரங்கு ஆகியவன போகும்...நீடித்து உண்டால் தாது பலமுண்டாகும்...இந்தப்பழத்தில் மருத்துவ குணங்கள் உள்ளபோதிலும் இதிலுள்ள சினெஃப்ரைன் என்னும் மூலப்பொருளைப்பற்றி மாறுபட்ட கருத்துகள் இருப்பதால் மருந்தாக அல்லாமல் உணவாகவே பயன்படுத்தல் நல்லது...அதிலும் இனிப்புச்சுவையுள்ள பழங்களையே சாப்பிடவேண்டும்...புளிப்புச் சுவையுள்ளப் பழங்களை உண்ணும் பட்சத்தில் நேர்மாறான பலன்களையேக் கொடுக்கும்...