கம்பளி
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- கம்பளி, பெயர்ச்சொல்.
- செம்மறி ஆட்டின் முடியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு நூல் வகை. இதை கொண்டு துணி, போர்வை முதலியவைகளை செய்யலாம்.
விளக்கம்
- கம்பளியால் செய்யப்படும் துணிகளுக்கு குளிர் தாங்கும் சக்தியுள்ளது. ஆகையால் குளிர் பிரதேசத்தில் கம்பளி ஆடைகளை மக்கள் உடுத்துகின்றனர்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - wool
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +