கயல்விழி
மீன் உருவத்தைப்போலக் கண்களையுடைப் பெண்--கயல்விழி
மீன் உருவத்தைப்போலக் கண்களையுடைப் பெண்--கயல்விழி

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கயல்விழி, பெயர்ச்சொல்.

  1. பெண்களின் கண்களை வருணிக்கும் சொல்


மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. fish like eyes. used to describe the beauty of a young girl's eyes.


விளக்கம் தொகு

  • கயல் என்றால் மீன்...விழி என்றால் கண்... ஆக கண்கள் மீன்களைப் போன்று தோற்றத்தில் அழகாக இருக்கின்றன என்பதைச் சொல்ல கயல்விழி என்பர்...பெண்களின் கண்களை வருணிக்கப் பயன்படும் ஒரு சொல்...மீனாட்சி, மீனலோசனி என்னும் சொற்களின் பொருளும் இதுவே... மீனின் கண்கள் என்று பொருள் அல்ல...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கயல்விழி&oldid=1217862" இலிருந்து மீள்விக்கப்பட்டது