கயாகரம்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- கயாகரம், பெயர்ச்சொல்.
- கயாகரநிகண்டு என்னும் நூல்
- இராமேசுவரத்தைச் சேர்ந்த கயாகரர் என்பவர் கலித்துறை நடையில் இயற்றிய ஒரு நிகண்டு நூல்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- A glossary in kalittuṟai verse, compiled by Kayākarar of Rāmēswaram
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
- பிற ஆதாரங்கள்: