தமிழ் தொகு

 
கயிலி:
விக்கிரகங்கள் கயிலியால் (போர்த்தப்பட்டு)சாத்தப்பட்டுள்ளன
 
கயிலி:
கயிலி வகைகள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • கயிலி, பெயர்ச்சொல்.
  • புறமொழிச்சொல்--உருது--khilat-முகம்மதியர் உடைகளுக்கு மட்டும்?
  1. கயிலி
    ((எ. கா.) அறுதிக்கயிலி . . . சாதிக்கிற தும் (கோயிலொ. 74).)
  2. கையொலி
  3. கைலி
  4. பெரும்பாலும் ஐந்துமுழமுள்ளதும் விக்கிரகங்களுக்குச் சாத்துவதுமான சிறிய ஆடை
  5. பல நிறங்களும், வடிவமைப்புகளும் கொண்ட, இடுப்பில் அணியும் முகம்மதியர் உடை. (J.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Vestment for an idol
  2. A kind of checkered cloth worn by Muhammadans
  3. Lungi


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கயிலி&oldid=1270741" இலிருந்து மீள்விக்கப்பட்டது