கரிசலாங்கண்ணி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கரிசலாங்கண்ணி(பெ)
- கையாந்தகரை, பூகரம், பூகரபம் ஆகியன வேறு பெயர்கள்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a medicinal herb growing in wet places; eclipta alba; eclipta porstrata
திணை
தொகு- தாவரம்.
பிரிவு
தொகு- மக்னோலியோபைட்டா.
வகுப்பு
தொகு- Magnoliopsida.
வரிசை
தொகு- Asterales.
குடும்பம்
தொகு- Asteraceae.
பேரினம்
தொகு- Eclipta.
இனம்
தொகு- E. alba.
விளக்கம்
பயன்பாடு
புற்று நோய்க்கு மருந்தாகும்.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---கரிசலாங்கண்ணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +