கரிமுகத்தான்

கரிமுகத்தான்
கரிமுகத்தான்
கரிமுகத்தான்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கரிமுகத்தான்,

பொருள்

தொகு
  1. யானை முகத்தையுடைய பிள்ளையார்/விநாயகர்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. a hindu god with elephant head--lord ganesh--destroyer of all obstacles
  • தெலுங்கு
  1. వినాయకుడు
  2. గణపతి
  • இந்தி
  1. गनेश
  2. गणपति

விளக்கம்

தொகு
  • கரிமுகத்தான் = கரி + முகத்தான். கரி எனில் யானை...யானை முகத்தவன்...யானை முகத்தையுடைய கடவுள் கணேசன்/பிள்ளையார் என்று பொருள்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கரிமுகத்தான்&oldid=1222399" இலிருந்து மீள்விக்கப்பட்டது