கரீரம் (பெ)
ஒலிப்பு
பொருள்
- யானையின் கோட்டின் (தந்தத்தின்) அடிப் பகுதி
- கருவேல மரம்
- கும்பராசி[1]
மொழிபெயர்ப்புகள்
- root of an elephant's tusk ஆங்கிலம்
- Babul tree
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கரீரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +