தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கருகல், பெயர்ச்சொல்.
  1. கருகிய பொருள்
  2. கருகுதல்
  3. தீய்ந்து போகை
  4. சோறு கறிகளின் காந்தல்
  5. மங்கலான ஒளி
  6. தெளிவில்லாப் பேச்சு
  7. மாலைநேரம்
  8. மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்றாகிய இருள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருகல்&oldid=1432964" இலிருந்து மீள்விக்கப்பட்டது