கருங்கோழியிறைச்சி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கருங்கோழியிறைச்சி, .
பொருள்
தொகு- கருங்கோழியின் மாமிசம்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- meat of black chicken
விளக்கம்
தொகு- தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் ஓமலூரிலும், வேலூரிலும் பண்ணை அமைத்து வளர்க்கப்படும் கருங்கோழி என்னும் ஒரு வகைக் கோழிகளின் இறைச்சி...இந்த இறைச்சியின் நிறம் கருப்பு...சுவையாகவும், மணமாகவும் இருப்பதுடன், மருத்துவ குணமும் கொண்டது... இக்கோழி இறைச்சியை அதிக நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன் படுத்துகின்றனர்... ஓமியோபதி மருத்துவத்தில், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு, கருங்கோழி இறைச்சியை சாப்பிடப் பரிந்துரைக்கின்றனர்... இக்கோழி இறைச்சி, 25 சதவிதம் அளவுக்கு புரதச்சத்து கொண்டுள்ளது... கொலஸ்ட்ரால், 0.73 -1.05 சதவீதம் மட்டுமே உள்ளதால் இந்த இறைச்சியை இரத்த கொதிப்பு, இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள்கூட அச்சமில்லாமல் உண்ணலாம்...மேலும் நிறைய அமினோ அமிலங்களும், மனிதர்களுக்குத் தேவையான ஹார்மோன் சத்துக்களும் உள்ளன...ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதோடு, விந்தணுக்களின் வீரியத்தையும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது...