கருடன் கிழங்கு
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கருடன் கிழங்கு, .
பொருள்
தொகு- கொல்லன்கோவைக் கிழங்கு
- ஒரு மருத்துவக் கிழங்கு
- Bryonia Epigoea (தாவரவியல் பெயர்)
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- an indian medicinal root (having anti-poison properties)
விளக்கம்
தொகு- கொல்லன்கோவைக் கிழங்கு என்பது மற்றொரு பெயர்... உணவுக்காக பயன்படுவதில்லை... மருந்தாகக் கொடுக்க பயன்படும்... இந்தக்கிழங்கு அரையாப்புக்கட்டி, வெள்ளை, கொறுக்குமாந்தை, அற்புதவிரணம், மகாவிஷம், தேகவெளுப்பு, சுரம், வாதசூலை, சிரங்கு, பெருவியாதி, நமைச்சல்,வக்கிர நேத்திரம், குடல்வலி, கண்டமாலை, திரிதோஷம் போன்ற வியாதிகளைக் குணப்படுத்த உபயோகமாகும்... கடும் நஞ்சையுடைய பாம்புகளும் இதனைக்கண்டால் நடுங்கும்...மேலும் இது கருடன்கிழங்கு எண்ணெய் என்னும் தைலத்தைக் காய்ச்சப் பயன்படும்.
- தமிழ் மொழி அகராதி...[1]