கருநெல்லிமரம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Phyllanthus Emblica...(தாவரவியல் பெயர்)--Black Variety/
- Emblica officinalis...(தாவரவியல் பெயர்)--Black Variety
கருநெல்லிமரம், .
பொருள்
தொகு- கருப்பு நிற நெல்லிக்காய்கள்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- indian gooseberry black in colour.
விளக்கம்
தொகு- கருநெல்லி மரத்தினால் பதினைந்து வகையான சந்நிபாதங்களும், மயக்கமும், மனோவியாதியும் நீங்கும்...காயசித்தி உண்டாகும்...தற்காலத்தில் இந்தமரங்களைக் கண்டுப்பிடிப்பது மிகமிகக் கடினம்...இதன் கனியையாவது அல்லது வேர்ப்பட்டைச் சூரணத்தையாவது சில நாள் உட்கொள்ள நரை, திரை மாறி உடல் வலுப்பெறும்...உடலிலுள்ள பற்பல நோய்களைப் போக்கி இளமைப் பருவத்தை உண்டாக்கும்...கருநெல்லி மரத்தின் இலைகள், காய்கள் முதலியன உள்ளும், புறமும் கருப்பாக இருந்தால் மட்டுமே சரியானக் கருநெல்லியாகும்...இந்த இனத்தில் போலி மரங்களும் உண்டு...போலி மரங்களின் இலைகளும் காய்களும் சிறிது கருப்புச் சாயலைத்தான் கொண்டிருக்கும்...கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் அவ்வையாருக்குக் கொடுத்தது இந்தயின நெல்லிக்கனியாக இருக்குமோ???